முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ::ஊட்டச்சத்து
வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களின் நன்மைகள்
பச்சை
நன்மைகள்:
நோய் எதிர்ப்பு சக்திகளைக் கொண்டது பச்சை நிற காய்கறிகள் மற்றும் பழங்கள்.
வைட்டமின் தாதுப்பொருட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
கீரைகளில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் வலுவான பல் மற்றும் எலும்புகளை உருவாக்குவதோடு எலும்பு மெலிதல் நோயிலிருந்து பாதுகாக்கலாம்.
பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரைகளில் உள்ள ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் விழித்திரை மற்றும் விழிப்புள்ளிச் சிதைவிலிருந்து காக்கின்றது
தினமும் உட்கொள்வதன் மூலம் இதயநோய் மற்றும் மறதியிலிருந்தும் பாதுகாக்கின்றது.
இதில் உள்ள வைட்டமின் ஈ பச்சை நிற உணவுகளிலுள்ள வைட்டமின் சி யுடன் இணைந்து தோல் ஆரோக்கியத்தையும் சூரிய வெப்பத்திலிருந்தும் காக்கின்றன.
புரோக்கோலி, முட்டைக்கோசுவில் புற்று நோய்க்கு எதிரான பண்புகள் உள்ளன.

பச்சை காய்கறிகள் :
சுருள் தட்டைக்கீரை – பசலை –கூனைப்பூ –தண்ணீர் விட்டான் கொடி –பிராக்கோலி –கிளைக்கோசு – பச்சை முட்டைக்கோசு –வெள்ளரி –பச்சை வெங்காயம்/ வெங்காயத்தாள் -பட்டாணி  

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015